அம்பாறை பொத்துவிலில், குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு அரிசி விநியோகம்

0
102

அம்பாறை பொத்துவிலில், குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டது.

பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எஸ்.எம்.எம்.முசாரப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.