அரசாங்கம் மாறியதன் பின்னர் நாட்டில் வரிசைகள் மேலும் அதிகரிப்பு: எதிர்க் கட்சித் தலைவர்

0
194

அரசாங்கம் மாறியதன் பின்னர் நாட்டில் வரிசைகள் மேலும் அதிகரித்துள்ளது என்று எதிர்க் கட்சித் தலைவர் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

சமாளிக்க முடியாதளவிலான துன்பத்தை நாட்டின் 220 இலட்சம் மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

மக்களின் பிரச்சினைகளுக்கு எவ்விதத் தீர்வும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.