அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பு!

0
136

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் தொடர்பான அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நிறைவேற்று அதிகார ஊழியர்களுக்கான சம்பளம் வரும் ஜனவரி 25 அல்லது 26ம் திகதி வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.