எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக, அரச நிறுவனங்களுக்கு ஊழியர்களை அழைப்பது தொடர்பில், பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால், சுற்றுநிருபம் வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், அரச நிறுவனங்களுக்கு, மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை அழைக்கும் செயற்பாடு, மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படுவதாக, அமைச்சு அறிவித்துள்ளது.