அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டம் எதிர்வரும் 18ம் திகதி

0
59

அறுகம்பே அபிவிருத்தி போராம் ஏற்பாடு செய்துள்ள, அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டம் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மரதன் ஓட்ட நிகழ்வு தொடர்பில் அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று நடைபெற்றது.