அவுஸ்திரேலிய ஒபன் : இரட்டையப் பட்டத்தை வென்ற ஜோடி

0
113

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் தைவானின் ஹ்சீஹ் சு-வெய், பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸ் ஜோடி லாட்வியன் -உக்ரைன் ஜோடியான ஜெலினா ஓஸ்டாபென்கோ லியுட்மிலா கிச்செனோக் ஜோடியை 6-1 7-5 என்ற கணக்கில் வீழ்த்தி சம்பியனாகியது.