அஸ்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை

0
313

உனவட்டுன பகுதியில் வைத்து நேற்றைய தினம் மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களுக்கு அஸ்ரா செனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டமை தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.