அஸ்வெசும நலன்புரி திட்டம்…!

0
85

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பயனாளர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட ஆயிரத்து 160 கோடி ரூபாயை நலன்புரி நம்பிக்கை சபை
விடுவித்துள்ளது.


அஸ்வெசும திட்டத்தில் நன்மைகளை அனுபவித்து வரும் 6 இலட்சத்து 22 ஆயிரத்து 495 பயனாளர்களுக்கான ஜூன் மாதக் கொடுப்பனவுக்காகவே
இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.


அஸ்வெசும திட்டத்தில் பாதிப்புகளை எதிர்கொண்டோருக்கு 5 ஆயிரம் ரூபாயும், இடைநிலை பாதிப்புகளை எதிர்கொண்டோருக்கு 2 ஆயிரத்து 500
ரூபாயும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.