ஆப்கானுக்கு எதிராக சாருஜன் சதமடித்து அசத்தல்

0
40

சார்ஜாவில் தற்போது நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சதமடித்துள்ளார்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலேயே சாருஜன் 131 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் சாருஜன் சண்முகநாதன் அரைச்சதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.