இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்

0
29

இங்கிலாந்து கடற்கரையில் மணலில் புதைந்து கடற்பாசியால் சூழப்பட்ட மர்ம உயிரினமொன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த  உயிரினம் ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.

கடற்பகுதிகளில்  கரையொதுங்கியுள்ள விசித்திர தோற்றமுடைய பொருள் பொதுமக்களை குழப்பத்தில் ஆழ்த்தியது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், ரஷ்ய மீனவர் கடலின் ஆழத்திலிருந்து ஒரு விசித்திரமான, இதுவரை கண்டிராத உயிரினத்தை பிடித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.