இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஆரம்பம்

0
71

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சுப்பர் 4 சுற்று போட்டி சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

Reserve day போட்டி நேற்றைய போட்டி நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து நடைபெற்று வருகின்றது.