இந்திய அணி 193 ஓட்டங்கள் பின்னிலை!

0
50

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற்றது.இதன்படி போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் கே.எல்.ராகுல் 84 ஓட்டங்களையும்இ ரவீந்திர ஜடேஜா 77 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.முன்னதாக தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 445 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் நாளை இடம்பெறவுள்ளது.