இந்த நபர் தொடர்பில் தெரிந்தால் உடனே அறிவிக்கவும்

0
5

கொழும்பு குற்றப்பிரிவினால் முன்னெடுக்கப்படும் விசாரணையின் அடிப்படையில், கீழே உள்ள புகைப்படங்களில் உள்ள சந்தேக நபர் குறித்து பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்குத் தெரிவிக்கிறது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை 01 கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு 071 – 859 18 07

OIC / கொழும்பு குற்றப்பிரிவு 071 – 859 17 35

OIC / பிரிவு 04 கொழும்பு குற்றப்பிரிவு 071 – 859 65 06