26.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இன்னும் 2 நாட்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்

இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் 2023 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான O/L பரீட்சையை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்துவதற்கு அனைத்தும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles