இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுலங்கா சதொச இதனை அறிவித்துள்ளது.இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுமுன்னதாக முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாக காணப்பட்டது.