இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக கூட்டு தபால் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேரப் பிரச்சினை தொடர்பிலேயே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.