இன்றைய தங்கவிலை நிலைவரம்!

0
12

இலங்கையில் இன்று வியாழக்கிழமை (15) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் ஒரு அவுனஸ் தங்கத்தின் விலை 2,908.08 அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம்

1 கிராம் தங்கம் (22 கரட்) – ரூ.29,500

1 பவுண் தங்கம் (22 கரட்) – ரூ. 236,000

1 கிராம் தங்கம் (24 காரட்) – ரூ.255,000

1 பவுண் தங்கம் (24 கரட்) – ரூ.31,875