இரத்தினபுரி பெல்மடுல்ல மாவட்ட மற்றும் நீதவான் நீதமன்ற புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக பெல்மடுல்லவத்த பகுதியில் 03 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.