25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இராணுவத்தின் பாதுகாப்புடன் வெடுக்குநாறிமலையில் பிக்குகள்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று இன்று விஜயம் செய்தது.

இராணுவத்தின் பாதுகாப்புடன் குறித்த குழுவினர் அங்கு சென்றனர்.

இதன்போது ஆலயத்தின் நிர்வாகனத்தினரும் அங்கு பிரசன்னமாகியிந்தனர்.

வெடுக்குநாறிமலை தங்களது இடம் என பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதனை மறுத்த ஆலய நிர்வாகத்தினர் இது தமது மூதாதையர்களால் பூர்விகமாக வழிபடப்பட்டு வந்த பிரதேசம் என தெரிவித்திருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles