Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711

Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இரத்தினபுரி – நிவித்திகல, ஜயபுரகம மற்றும் நுவரெலியா – ஹங்குரான்கெத்த பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.31 மற்றும் 45 வயதுடைய இருவரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.நிவித்திகல, ஜயபுரகம பிரதேசத்தில் ஆற்றில் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதேவேளை, ஹங்குரான்கெத்த – அம்பேவல ஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த உயிரிழப்புகள் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.