29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இறுதிப் போட்டியில் முதல் அணியாக நுழைந்தது கொல்கத்தா

அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

அப் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய முன்னாள் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.2 ஓவர்கள் மீதமிருக்க மிக இலகுவாக வெற்றிபெற்று நான்காவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles