இலங்கையின் 41வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது

0
938

இலங்கையின் 41 வது கொரோனா மரணம் சற்று முன் பதிவாகியுள்ளது.

48 வயதுடைய ராகம பிரதேசத்தை சேர்ந்த ஆண் என்றும் இவர் தனது வீட்டில் உயிரிழந்து இருப்பதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது