இலங்கை ஆசிரியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் மார்ச் 15ம் திகதி போராட்டம் நடாத்த தீர்மானித்துள்ளது

0
218

சம்பள முரண்பாடு தொடர்பில், இலங்கை ஆசிரியர்கள் சங்கம் எதிர்வரும் 15ம் திகதி போராட்டமொன்றை நடாத்தத் தீர்மானித்துள்ள நிலையில், போராட்டத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொ.உதயரூபன் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.