இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவரானார் குமார் சங்கக்கார!

0
94
LONDON - MAY 23: Kumar Sangakkara, President elect of the MCC for 2019-20 photographed at Lord's 2019. 11907321 photograph by Patrick Eagar for the MCC

Marylebone Cricket Club (MCC) புதிய தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.  

முன்னதாக 2021 ஆம் ஆண்டு குமார் சங்கக்கார அந்த குழுவின் தலைவராக பதவி வகித்திருந்தார்.  

அத்துடன் இந்த குழுவில் குமார் தர்மசேன, சௌரவ் கங்குலி, ஜுலன் கோஸ்வாமி, ஹெதர் நைட், சுசி பேட்ஸ், க்ளயார் கோனர், ஜஸ்ட்டின் லெங்கர், இயன் மோகன், ரமீஸ் ராஜா, க்ரேம் ஸ்மித், ரிக்கி ஸ்கேரிட் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.