இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு கொரோனா!

0
204

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை
அறிவித்துள்ளது.
வனிந்து ஹசரங்க தற்போது அவுஸ்ரேலியாவிற்கு எதிரான தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.