இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தல் அடுத்த வருடம்

0
123

இலங்கை கிரிக்கெட் சபைத் தேர்தலை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி நடாத்த உத்தியோகபூர்வ தேர்தல் பணிகளுக்காக விசேட குழுவொன்றை இலங்கை கிரிக்கெட் சபை நியமித்துள்ளது. குழுவில் நீதியரசர் மாலானி குணரத்ன, நீதியரசர் ஷிரோமி பெரேரா மற்றும் இலங்கை நிர்வாக சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சுனில் சிறிசேன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.