நபைபெற இருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தேர்தலில் இருந்து மூன்று பேர் விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய, கே.மதிவாணன், பந்துல வர்ணபுர மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோர் இவ்வாறு விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கிரிக்கெட் சபை தேர்தல் எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.