இலங்கை டெஸ்ட் அணியில் அறிமுகமானார் மிலன் ரத்னாயக்க

0
73

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்று மென்செஸ்டரில் ஆரம்பமான நிலையில் இலங்கை டெஸ்ட் அணியில் 166-வது வீரராக அறிமுகமான மிலன் ரத்னாயக்கவுக்கான டெஸ்ட் தொப்பியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னார் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார வழங்கி வைத்தார்.