இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு புதிய தலைவர் தெரிவு!

0
149

இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் புதிய தலைவராக விசேட வைத்திய நிபுணர் கலாநிதி தர்சன சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த தினம் நடைபெற்ற 95வது பொதுச் சபையில் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.