28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இஸ்ரேல்-ஹமாஸ் போர் : மேலும் 68 பலஸ்தீனர்கள் பலி

மத்திய காஸா பகுதியில் வார இறுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட 68 பேரில் 12 பேர் பெண்கள், 7 குழந்தைகள் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ் தினத்தில் மேற்குக் கரையிலுள்ள புனித நகரான பெத்லஹேம்   விடுமுறைக் கொண்டாட்டங்கள் அனைத்தும்  இரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், காஸா மீதான இஸ்ரேலிய போர் தொடங்கியதிலிருந்து இதுவரையில் 20,400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles