ஈகுவடோரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

0
58
India's players celebrate with the winners' trophy after winning against South Africa in the ICC Men's T20 World Cup final cricket match at Kensington Oval in Bridgetown, Barbados, Saturday, June 29, 2024. (AP Photo/Ramon Espinosa)

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் முதல் காலிறுதி போட்டி இன்று காலை இடம்பெற்றது. இப்போட்டியில் அர்ஜென்டினா- ஈகுவடோர் அணிகள் மோதின.

இவ்விரு அணிகளும் சரிக்கு சமமாக போட்டியிட்டு விறுவிறுப்பாக விளையாடினார்கள்.  

இந்த போட்டி 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்ததும் அர்ஜென்டினா தரப்பில் லிசண்ட்ரோ மார்ட்டினசும், ஈகுவடோர் தரப்பில் கெவின் ரோட்ரிக்சும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இதனையடுத்து வெற்றி, தோல்வியை உறுதிப்படுத்த பெனால்டி கையாளப்பட்டது. 

இதில் அர்ஜென்டினா 4-2 என்ற கோல் கணக்கில் ஈகுவடோர் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.