உத்திக பிரேமரத்னவிற்கு பதிலாக முத்துக்குமரன நியமனம்

0
167
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இ. உத்திக பிரேமரத்ன இன்று பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முத்துக்குமாரன நியமிக்கப்படவுள்ளார்.அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் முத்துக்குமாரன அடுத்த இடத்தில் உள்ளார்