உயர்தர பரீட்சைகள் டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

0
51

சீரற்ற காலநிலையினால் க.பொ.த உயர்தர பரீட்சைகளை எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரை பிற்போட பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

அதன்படி பரீட்சைகள் டிசம்பர் 4ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்