உயர்தர பரீட்சை பெறுபேறுகளை (2023/2024) மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பதாரர்கள் ஜூன் 19ஆம் திகதி வரை இணைய முறை மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாமென திணைக்களம் அறிக்கையில் ஒன்றில் தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு,
