உலகில் அதிக தடவை கைது செய்யப்பட்ட நபர்!

0
80

அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த ஹென்றி இயர்ல் என்பவர் உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபராகப் பதிவாகியுள்ளார்.அவர் தனது வாழ்நாளில் 1,300 தடவைகளிற்கும் அதிகமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அவர் தனது வாழ்நாளில் சுமார் 6,000 நாட்களை சிறையில் கழித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.குறித்த நபர் சில நாட்களுக்கு முன்னர் மரணித்து விட்டார்.

எனினும் உலகில் அதிக முறை சிறையில் வாழ்நாளைக் கழித்த நபராக அவர் பதிவாகியுள்ளார்.