உலங்கு வானூர்தியில் கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள்

0
30

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து நெடுந்தீவில் பதிவான வாக்குகள் யாழ்ப்பாணம் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.
நெடுந்தீவில் பதிவான வாக்குகள் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன.
முன்னதாக நேற்று வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குச்சீட்டுக்கள் படகு மூலம் குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டன.