உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள சமல் ராஜபக்ஷ!

0
6

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிடப் போவதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.