உள்ளூராட்சி மன்ற தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என்ற எண்ணம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேர்தலுக்கு முழுமையாக தயாராகியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.