உள்ளூர் தேயிலையின் விலை குறைந்தது

0
94

உள்ளூர் தேயிலையின் விலை குறைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
சில தரம் குறைந்த தேயிலை பொருட்களை நிராகரித்தமையே இதற்கான காரணம் என அதன் தலைவர் நிராஜ் டி மெல் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.