எம்.பி பதவியை துறக்கிறார் பசில் ராஜபக்ஷ?

0
151

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.