எரிபொருள் தாங்கிக் கப்பலுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சரக்குக் கப்பலின் மாலுமி கைது!

0
4

கிழக்கு யோர்க்ஷயர் கடற்பரப்பில் எரிபொருள் தாங்கிக் கப்பலுடன் மோதி விபத்தை ஏற்படுத்திய சரக்குக் கப்பலின் மாலுமி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விபத்தில் ஒருவர் காணாமல் போனதுடன்இ குறித்த கப்பல்களிலிருந்து 30 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 59 வயதான சரக்குக் கப்பலின் மாலுமி கைது செய்யப்பட்டதாக ஹம்பர்சைட் காவல்துறை தெரிவித்துள்ளது.