எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை திருடிய இரு சிறுவர்கள் கைது

0
178

கொழும்பு, ஹோமாகம கலவிலவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக, எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸை திருடினர் என்ற குற்றச்சாட்டில், 15 வயது சிறுவர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.