லிட்ரோ மற்றும் லாப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் தமது எரிவாயு விநியோகங்களை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரு எரிவாயு நிறுவனங்களிடமும் தற்போது போதியளவான எரிவாயு கையிருப்பு இல்லாததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.