ஐக்கிய தேசியக் கட்சி சத்தியாகிரக போராட்டம்! பெருந்திரளானோர் பங்கேற்பு!!

0
170

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்கள் விலையேற்றம் மற்றும் அவற்றுக்கான தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தியும் அரசாங்கத்தின் இயலாமையை கண்டித்தும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டது.

கொழும்பு – ஹைட்பார்க்கில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.