எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், திருகோணமலை மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ், கூட்டமைப்பாக இணைந்து போட்டியிடவுள்ளதாக
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசார்ட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார்.