25 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருவாரத்திற்கு நாடாளுமன்ற அமர்வை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது.
225 பேரும் பொறுப்பு கூறவேண்டும்.
கள்வர்களே இந்த அரசாங்கத்துக்குள் இருக்கின்றனர் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அரசாங்கத்துக்கு தெரியவில்லை. ஆகையால், துன்பப்படும் மக்களுடன் நாங்கள் கைகோர்க்கின்றோம்.
ஆகையால், இந்தவார சபை அமர்வை ஐக்கிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக கூறினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles