இரத்தினபுரி அயகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிககொட பிரதேசத்தில் ஐந்து உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நித்தகொட பிரதேசத்தை சேர்ந்த 54 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.