ஐ.எம்.எவ் நிதி-இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டோம்- ஜனாதிபதி விசேட அறிவிப்பு

0
201

நேற்றிரவு (6) சீன எக்சிம் வங்கியிடமிருந்து அரசாங்கத்திற்கு உத்தரவாதக் கடிதம் கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கையொப்பமிடப்பட்ட கடிதம் அன்றைய தினம் இரவு சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்

மேலும் நாங்கள் இப்போது எங்கள் பங்கைச் செய்துள்ளோம், இந்த மாதத்தின் 3வது அல்லது 4வது வாரத்தில் ஐஆகு தங்கள் பங்கைச் செய்யும் என்று நம்புகிறோம் என்றார்.