மறைந்த திரை கலைஞர் ஜெக்சன் எண்டனியின் மனைவி குமாரி சந்தலதா முனசிங்க அவர்கள் 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில்இ ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததையடுத்து அவரை கம்பஹா மாவட்ட அமைப்பாளராக எதிர்க்கட்சி தலைவர் நியமித்துள்ளார்.