பாராளுமன்றத்தில் இடம்பெறும் நடவடிக்கைகள், தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக அஞ்சல் செய்யப்படுகிறது. எனினும், தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விவாதத்தில், பிற்பகல் 1.40 மணி அளவில், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார்.
ஒழுங்கு பிரச்சனையை எழுப்பிய நபர் யார்? என்ன? ஒழுங்கு பிரச்சினையை எழுப்பினார் என்பது ஒளிபரப்பபடவில்லை. எனினும், யாரோ கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். இப்போது, சபைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் ஹேமாலி வீரசேகர, சபைக்கு ஒவ்வாத வார்த்தைகளை, தூசன வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
எனினும், அந்த சந்தர்ப்பத்தில், மேலே குறிப்பிடப்பட்ட வகையில், திரையில் காட்சிப்படுத்தப்பட்டது. ……….